கோட் சூட்ல சிக்குனுன்னு நிக்குது பொண்ணு!...சனம் ஷெட்டியின் நச் கிளிக்ஸ்....

‘மிஸ் சவுத் இந்தியா’ பட்டம் பெற்றவர் சனம் ஷெட்டி. தமிழில் ‘அம்புலி’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்ஷனை காதலித்தார்.
இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. ஆனால், தர்ஷன் தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றிவிட்டதாக காவல் நிலையம் வரை சென்று புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதையும் படிங்க: தங்கத்தாமரை மகளே வா அருகே!…ஜனனியின் செம க்யூட் ரீல்ஸ் வீடியோ….
பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கொண்டார். அதில், நேர்மையாக விளையாடி ரசிகர்களை கவர்ந்தார்.
ஆனால், ரசிகர்கள் அதிர்ச்சி தரும் வகையில் அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவ்வப்போது, தனது சமூகவலைத்தள பக்கங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இதையும் படிங்க: பணத்தை கொடுக்காமல் இழுத்தடிக்கும் பா.ரஞ்சித்…நியாயம் எல்லாம் சினிமாவில் மட்டும்தானா?….
இந்நிலையில், கோட் சூட் அணிந்து போஸ் கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.