உள்ள போட்டது வெளிய தெரியுது!.. புடவையில் அழகை காட்டும் சனம் ஷெட்டி..
கர்நாடகாவை சேர்ந்த சனம் ஷெட்டி அம்புலி திரைப்படம் மூலம் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். சில கன்னட படங்களிலும் நடித்தார். தமிழில் சில படங்களில் நடித்தார். ஆனால், அந்த படங்கள் ரசிகர்களை ஈர்க்கவில்லை.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான தர்ஷனுக்கு இவருக்கும் இடையே காதல் இருந்தது. இருவரும் ரகசியமாக நிச்சயதார்த்தமும் செய்து கொண்டனர். ஆனால், சில காரணங்களால் சனம் ஷெட்டியை ஒதுக்கி வைத்தார் தர்ஷன். எனவே, காவல் நிலையம் சென்று அவர் மீது சனம் ஷெட்டி புகாரும் கொடுத்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு சிறப்பாக விளையாட்டை ஆடினார். அந்நிகழ்ச்சிக்கு பின் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
தற்போது சில தமிழ் புதிய படங்களிலும் நடித்து வருகிறார். மேலும், விதவிதமான உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இதையும் படிங்க: ப்ப்பா!.. குஷி இடுப்பு செம கும்தா!.. ஓப்பனா காட்டி உசுர வாங்கும் புஜிதா…
இந்நிலையில், உள்ளே அணிந்திருக்கும் ஜாக்கெட் போன்ற உடை அப்படியே தெரியும்படியான புடவை அணிந்து அழகை காட்டி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.