More
Categories: Entertainment News

உன்ன பாத்து பாத்து ஏங்கிப்போனோம்!..ஸ்டைலீஸ் லுக்கில் சுண்டி இழுக்கும் சனம் ஷெட்டி…

பெங்களூரை சேர்ந்தவர் சனம் ஷெட்டி. கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்தவர். அதே துறையில் பணியிலும் சேர்ந்தார். ஆனால், மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்படவே அதில் நுழைந்தார்.

Advertising
Advertising

இவர் முதன் முதலாக நடிக்க துவங்கியது தமிழ் சினிமாவில்தான். அம்புலி படத்தில் நடித்திருந்தார். அதன்பின் சில படங்களில் நடித்தார். மலையாளம், கன்னடம், தெலுங்கு என சில திரைப்படங்களில் நடித்தார்.

sanam

பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். பிக்பாஸ் புகழ் தர்ஷனை காதலித்து வந்தார். ஆனால், சில காரணங்களால் அது பிரேக்கப் ஆனது. அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளை அணிந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், ஜீன்ஸ் டீசர்ட் அணிந்து ஸ்டைலுஸ் லுக்கில் புகைப்படத்தை பகிர்ந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

sanam

 

Published by
சிவா

Recent Posts