கண்ணாலயே போதை ஏத்துற!... ரசிகர்களை கிறங்கடித்த சனம் ஷெட்டி.....

by சிவா |
கண்ணாலயே போதை ஏத்துற!... ரசிகர்களை கிறங்கடித்த சனம் ஷெட்டி.....
X

‘மிஸ் சவுத் இந்தியா’ பட்டம் பெற்றவர் சனம் ஷெட்டி. தமிழில் ‘அம்புலி’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்ஷனை காதலித்தார். இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. ஆனால், தர்ஷன் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக காவல் நிலையம் வரை சென்று புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

sanam

பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கொண்டார். அதில், நேர்மையாக விளையாடி ரசிகர்களை கவர்ந்தார். ஆனால், ரசிகர்கள் அதிர்ச்சி தரும் வகையில் அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதன்பின், தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

sanam

இந்நிலையில், முன்னழகு எடுப்பாக தெரியும் வகையில் டீசர்ட் அணிந்து அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

sanam

Next Story