பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் நாட்டில் பிரபலமானவர்தான் சனம் ஷெட்டி. இவர் மிஸ் சவுத் இந்தியா பட்டம் வென்றவர். பெங்களூரை சேர்ந்தவர்.

தமிழில் ‘அம்புலி’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். பிக்பாஸ் புகழ் தர்ஷனை காதலித்தார். இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடைபெற்றது.

ஆனால், தர்ஷன் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக காவல் நிலையம் வரை சென்று புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

தற்போது திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், வாய்ப்புகள் அமையவில்லை. சினிமா வாய்ப்புக்காக மற்ற நடிகைகளை போல அழகான உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், தாவணி பாவாடையில் அழகான இடுப்பை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

