இன்னைக்கு இன்ஸ்டாகிராமே குலுங்க போகுது!... பிட்டு பட நடிகைக்கு டஃப் கொடுக்கும் சனம் ஷெட்டி!...

நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் சனம் ஷெட்டி. 2016ம் ஆண்டுக்கான மிஸ் சவுத் இந்தியா அழகி பட்டம் பெற்றவர் இவர். துளு மொழி பேசும் அப்பா, தெலுங்கு பேசும் அம்மாவுக்கு பிறந்தவர் இவர். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே பெங்களூரில்தான். கல்லூரியில் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்தபோதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது.

sanam

ஆனாலும், சரியான வாய்ப்பு இல்லாததால் வேலைக்கு போய்விட்டார். வெளிநாட்டில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்தபோது அங்கு சில குறும்படங்களில் நடித்தார். அப்படித்தான் நடிப்பின் மீது இவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. சென்னை வந்து சில அழகிப்போட்டிகளில் கலந்து கொண்டார்.

sanam

அம்புலி என்கிற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. இந்த படம் விமர்சனரீதியாக பாராட்டை பெற்றது. அதன்பின் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்தார். ஆனால், இவர் தமிழில் நடித்த எல்லா படங்களுமே மொக்கை படங்கள்தான். 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

sanam

ஆனால், அந்த படங்கள் எதுவுமே ஓடவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு சிறப்பாகவே விளையாடினார். ஆனாலும், வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான தர்ஷனை காதலித்தார். இருவருக்கும் நிச்சயதாத்தமும் நடந்தது. ஆனால், சனம் ஷெட்டியை திருமணம் செய்துகொள்ள தர்ஷன் சம்மதிக்கவில்லை.

sanam

இதனால் அவர் மீது போலீசில் புகாரளித்தும் பரபரப்பை ஏற்படுத்தினார். இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில், பிகினி உடையில் அழகை அப்படியே காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்திருக்கிறார். இதைப்பார்த்த சிலர் ‘இன்னைக்கு இன்ஸ்டாகிராமே குலுங்க போகுது’ என பதிவிட்டு வருகிறார்கள்.

sanam

 

Related Articles

Next Story