இப்படி பாத்தா கூடவே வந்துடுவோம்!.. கிக் ஏத்தும் லுக்கில் சனம் ஷெட்டி...
பெங்களூரை சேர்ந்தவர் சனம் ஷெட்டி. அம்புலி எனும் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். அதன்பின் மாயை, விலாசம், கதம் கதம் என சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஆனால், ரசிகர்களிடம் பிரபலமாகும் படியான கதாபாத்திரங்கள் இவருக்கு கிடைக்கவில்லை.
சரியான வாய்ப்புகளுக்காக காத்திருந்த சனம் ஷெட்டிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்புதான் கிடைத்தது. அதிலும் சிறப்பாக விளையாடினார்.
இதையும் படிங்க: கேலி..கிண்டல்..அவமானம்.. பொங்கியெழுந்த விஜய்.. அதுக்கு அப்புறம் எல்லாமே ஹிட்டுதான்…
தற்போது எப்படியாவது சினிஅமவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என ஆசைப்படும் சனம் ஷெட்டி அடிக்கடி தன்னுடைய அழகான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில்,கிக் ஏத்தும் லுக்கில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story