
Entertainment News
அல்ட்ரா மாடர்ன் லுக்கில் அசத்தும் சனம் ஷெட்டி… நீ வேற லெவல் போ!…
கர்நாடகாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த சில நடிகைகள் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால், சில நடிகைகள் சரியான வாய்ப்புகள் இல்லாமல் காணாமல் போவார்கள். அதில், சனம் ஷெட்டியும் ஒருவர்.

sanam
அம்புலி, மாயை, விலாசம், கதம் கதம், வெள்ளையா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான், தகடு,சதுரம் 2 என சில படங்களில் நடித்துள்ளார். ஆனால், அந்த படங்களெல்லாம் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை. எனவே, கிடைக்கும் வேடங்களில் நடித்து வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானார். அந்நிகழ்ச்சியில் இவர் பெற்றி பெறுவார் என எதிர்பார்த்த நிலையில் நிகழ்ச்சியிலிருந்து அவரை வெளியேற்றினார். பிக்பாஸ் தர்ஷனுக்கும் இவருக்கும் நிச்சயதார்த்தம் வரை சென்று பின் பிரேக்கப் ஆனது.
இதையும் படிங்க: மாடில நிக்குற மானுக்குட்டி!…மஜாவா காட்டி மனச இழுக்கும் விஜே ரம்யா…
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் மகா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். மேலும், அவ்வப்போது தன்னுடைய அழகான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், அல்ட்ரா மாடர்ன் லுக்கில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

sanam