பாத்ரூமில் பப்பி ஷேமாக நிற்கும் தனுஷ் பட நடிகை!.. பார்த்தாலே சும்மா கிறுகிறுன்னு வருதே!..

by Saranya M |   ( Updated:2023-09-01 22:01:07  )
பாத்ரூமில் பப்பி ஷேமாக நிற்கும் தனுஷ் பட நடிகை!.. பார்த்தாலே சும்மா கிறுகிறுன்னு வருதே!..
X

தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் நடித்த நடிகை சஞ்சனா நடராஜன் பாத்ரூமில் ஆடையின்றி பப்பி ஷேமாக குளிக்கும் போட்டோவை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இணையத்தையே சூடாக்கி உள்ளார்.

2014ம் ஆண்டு வெளியான நெருங்கி வா முத்தமிடாதே படத்தில் தோழி கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமான சஞ்சனா நடராஜன் இறுதிச்சுற்று படத்தில் ரித்திகா சிங்கின் சகோதரியாக நடித்து மிரட்டியிருப்பார்.

இதையும் படிங்க: கிக் விமர்சனம்: கிக்குக்கு பதில் கிறுக்குன்னு வச்சிருக்கலாம்.. சந்தானம் இப்படி பிளேடு போட்டு சாகடிக்கலாமா?

அதன் பின்னர் விஜய் தேவரகொண்டா தமிழில் அறிமுகமான நோட்டா படத்தில் எதிர்கட்சி தலைவரின் மகளாக அரசியல் வாரிசாக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ஏகப்பட்ட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருந்தார் சஞ்சனா நடராஜன்.

ஷங்கர் இயக்கத்தி ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தில் கல்லூரி மாணவியாக நடித்த இவர் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் ரகிட ரகிட பாடலுக்கு நடனமாடி தனுஷுக்கு பார்த்த மணப்பெண்ணாக நடித்திருப்பார். சார்பட்டா பரம்பரை படத்திலும் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்த சஞ்சனா நடராஜன் இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது படு கிளாமரான போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களை மூடேற்றி வருகிறார்.

இந்நிலையில், லேட்டஸ்ட்டாக பாத்ரூம் ஷவரில் குளித்தபடியே பாத்ரூம் சுவற்றில் சாய்ந்துக் கொண்டு ஆடையே அணியாதது போல இருக்கும் ஒரு பப்பி ஷேம் போஸ் போட்டோவை போட்டு இணையவாசிகளை திணறடித்துள்ளார்.

தனுஷ் பட நடிகையா இப்படி தாராளமாக ஆடையே அணியாமல் நின்று போஸ் கொடுப்பது என ரசிகர்கள் வாய் பிளந்து பார்த்தாலும், பத்து வருடமாக சினிமாவில் நடித்து சரியான பட வாய்ப்பு அமையாத நிலையில், சஞ்சனா இப்படி கிளாமர் ரூட் பக்கம் முழுதாக தாவி விட்டார் என்றே கமெண்ட் பண்ணி கிண்டலடித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: பீஸ்ட்ல விட்டத ஜெயிலர்ல புடிச்சிட்டியே நெல்சா!.. நெகிழ்ந்து போன கலாநிதி மாறன்.. வெயிட்டான கவனிப்பு!

Next Story