அங்க பாக்கக் கூடாது!.. கழட்டிவிட்டு காத்தோட்டமா போஸ் கொடுத்த சஞ்சிதா ஷெட்டி...
தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்தவர் சஞ்சிதா ஷெட்டி. பெரும்பாலான படங்களில் துணை நடிகையாக மட்டுமே நடித்திருப்பார்.
சூதுகவ்வும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி கண்ணுக்கு மட்டுமே தெரியும் பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின் பீசா 2, என்னோடு விளையாடு, எங்கிட்ட மோதாதே, ஜானி, தேவதாஸ் பிரதர்ஸ், உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். சமுத்திரக்கனி நடித்து வெளியான வினோத்ய சித்தம் படத்திலும் நடித்திருந்தார்.தற்போது பிரபுதேவா நடித்துள்ள பஹீரா படத்திலும் நடித்துள்ளார்.
பரபரப்பை ஏற்படுத்திய சுச்சி லீக்ஸில் இவர் பெயரில் ஒரு நடிகையின் நிர்வாண வீடியோவும் வெளியானது. ஆனால், அது தான் இல்லை என சஞ்சிதா மறுத்தார்.
தற்போது கிளாமரான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.