இந்த அழகை இவளோ நாள் எங்க வச்சிருந்திங்க!! உருகும் இளம் ரசிகர்கள்...
நடிகை சஞ்சிதா ஷெட்டி, சினிமா துறையில் உள்ள ஆர்வத்தால் இளம் வயதிலேயே நடிக்க வந்தவர்.
சஞ்சிதா ஷெட்டி தொடக்கத்தில் கன்னட படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தார், தொடர்ந்தது துணை நடிகையாக நடிக்க விரும்பாத இவர், தமிழ் சினமாவிற்கு வந்து ஹீரோயின் வாய்ப்பை "சூது கவ்வும்" திரைபடத்தில் பெற்றார், படம் முழுவதும் மினிமம் உடை அணிந்து, தனது இளமை வழியும், செழிப்பான அழகை தமிழ் ரசிகர்களுக்கு விருந்தாக்கினார்.
தொடர்ந்தது "பீட்ஸா 2", "ரம்", "ஜானி" உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், "சுச்சி லீக்ஸ்" சர்ச்சையில் சிக்கி சில காலம் திரைஉலகில் இருந்து ஒதுங்கி இருந்தார்.
அழகும், இளமையும் வீணாக போகும் முன் சினிமாவில் சாதிக்க விரும்பிய சஞ்சிதா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த "விநோதய சித்தம்" திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது "பஹீரா, அழகிய கண்ணே" உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் நிலையில், தனது அசத்தும் கிளாமர் படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களை அசத்தி வருகிறார்.
அந்த வகையில் தற்போது "பாவாடை தாவணிஅணிந்து, பசங்க சொக்கி போகும் விதமாக" புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை ஏங்க வைத்துள்ளார்.