
Cinema News
வாவ்!! இம்புட்டு அழகா.. ரசிகர்களை கவர்ந்திழுக்கும் போட்டோவை வெளியிட்ட சஞ்சிதா!!
கர்நாடகாவைச் சேர்ந்தவரான நடிகை சஞ்சிதா ஷெட்டி கன்னடா படங்களில் நடித்து அதன்மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். பின்னர் தமிழில் ஜெயம் ரவி, தமன்னா நடிப்பில் வெளியான தில்லாலங்கடி படத்தில் தமன்னாவின் தங்கையாக நடித்திருந்தார்.

sanchita shetty
இதன்பின் தமிழில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன் நடிப்பில் வெளியான “சூது கவ்வும்” படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து பீட்சா 2, என்னோடு விளையாடு, ரம் ஆகிய படங்களில் நாயகியாக நடித்திருந்தார்.
தமிழில் முன்னணி நடிகையாகிவிடலாம் என்று நினைத்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இரண்டாம்தர நாயகர்களுக்கு ஜோடியாகவே பல படங்களில் நடித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னர் சுச்சி லீக்ஸ் சர்ச்சையில் நடிகை சஞ்சிதா ஷெட்டியும் சிக்கி சில காலம் திரை உலகை விட்டு விலகிஇருந்தார்.

sanchita shetty
அடிக்கடி இன்ஸ்ட்டாவில் தனது புகைப்படங்களை பதிவேற்றும் இவர் தற்போது கருப்பு உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார். இதில் சஞ்சிதாவின் அழகை பார்த்து கமெண்டில் வலிந்து வருகின்றனர் ரசிகர்கள்.