தொடையை காட்டி இளசுகளை வம்பிழுக்கும் சஞ்சிதா.. படம் இவ்வளவு ராவா இருக்கு!

by ராம் சுதன் |   ( Updated:2021-12-16 15:17:43  )
Sanchita Shetty
X

கர்நாடகாவின் மங்களூருவில் பிறந்து வளர்ந் நடிகை சஞ்சிதா ஷெட்டி கன்னடா படங்களில் நடித்து அதன்மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். பின்னர் தமிழில் ஜெயம் ரவி, தமன்னா நடிப்பில் வெளியான தில்லாலங்கடி படத்தில் தமன்னாவின் தங்கையாக நடித்திருந்தார். இதன்பின் ஒருசில படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

பின்னர் நடித்தால் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என கடந்த 2012ல் விதார்த் நடித்திருந்த 'கொலைகாரன்' படத்தின்மூலம் நாயகியாக அறிமுகமானார். இதன்பின் தமிழில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன் நடிப்பில் வெளியான சூது கவ்வும், பீட்சா 2, என்னோடு விளையாடு, ரம் ஆகிய படங்களில் நாயகியாக நடித்திருந்தார்.

Sanchita Shetty

Sanchita Shetty

இவர் பார்ப்பதற்கு பளிச்சென மிகவும் அழகாக இருந்ததால் இவருக்கு படவாய்ப்புகள் அதிகமாக வந்தது. இருந்தும் இவரால் முன்னணி நடிகையாக வரமுடியவில்லை. தொடர்ந்து இரண்டாம் தர ஹீரோக்களுக்கே ஜோடியாக நடித்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் சுச்சி லீக்ஸ் சர்ச்சையில் சிக்கிய இவர் சில காலம் திரை உலகை விட்டு விலகிஇருந்தார்.

கடைசியாக இவர் வினோதய சித்தம் என்ற படத்தில் நடித்திருந்தார். அடிக்கடி இன்ஸ்ட்டாவில் தனது புகைப்படங்களை பதிவேற்றும் இவர் தற்போது கருப்பு உடையில் தொடை அழகை காட்டி தனது ஹாட் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

Sanchita Shetty

Sanchita Shetty

இந்தப்படம் தற்போது வைரலாகி வருகின்றது. தற்போது இவர் பள்ளு படாம பாத்துக்கோ, பார்ட்டி உட்பட நான்கு புதிய தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

Next Story