இருட்டுல கூட பளிச்சுன்னு இடுப்பை காட்டிய நடிகை.. சொக்கிபோன ரசிகர்கள்

by ராம் சுதன் |
Sanchita Shetty
X

கன்னட படத்தின்மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் பெங்களூரை சேர்ந்த நடிகை சஞ்சிதா ஷெட்டி. பின்னர் தமிழில் தில்லாலங்கடி படத்தில் தமன்னாவுக்கு தங்கையாக நடித்திருந்தார். இப்படத்தில் பார்ப்பதற்கு பளிச்சென இருந்ததால் அடுத்து நாயகி வாய்ப்பும் கிடைத்தது.

பின்னர் சூது கவ்வும், பீசா 2, என்னோடு விளையாடு உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் சஞ்சிதா ஷெட்டி. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னட சினிமாக்களிலும் நடித்துள்ளார். இடையில் சுசி லீக்ஸில் இவரது ஆபாசப்படமும் வெளியாகி சர்ச்சையாகியது.

Sanchita Shetty

Sanchita Shetty

ஆனால், இவரோ அந்தப்படத்தில் இருப்பது நான் இல்லை என மறுத்துவிட்டார். அதன்பின் இவருக்கு சினிமா வாய்ப்பும் குறைந்தது. இதையடுத்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகிறார்.

இந்நிலையில் தற்போது தனது இடையை காட்டி ஒரு கவர்ச்சி படத்தை பதிவிட்டுள்ளார். இருட்டில் கருப்பு உடையில் இருக்கும் அந்தப்படத்தில் இவர் மட்டும் பளிச்சென தெரிகிறார். இந்த படத்தை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.

Sanchita Shetty

Sanchita Shetty

தற்போது இவர் பல்லு படாம பாத்துக்கோ, பார்ட்டி உட்பட நான்கு தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

Next Story