கூட குறை இருந்தாலும் கும்முன்னு இருக்கு!...ஒப்பனா காட்டி அதிரவிட்ட சஞ்சிதா....
தமிழில் சில திரைப்படங்களில் நடித்தவர் சஞ்சிதா ஷெட்டி. கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளர்.
சூதுகவ்வும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி கண்ணுக்கு மட்டுமே தெரியும் பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின் பீசா 2, என்னோடு விளையாடு, எங்கிட்ட மோதாதே, ஜானி, தேவதாஸ் பிரதர்ஸ், வினோதய சித்தம்,பஹீரா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
ஒருபக்கம் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வாய்ப்பு தேடி வருகிறார். சமீபகாலமாக டிசண்ட்டான உடைகளில் போஸ் கொடுத்து வந்தார். இப்படியே போனால் வாய்ப்புகள் வராது என்பதை புரிந்துகொண்ட அவர் மீண்டும் கவர்ச்சியில் களம் இறங்கியுள்ளார். அரைகுறை உடையில் அங்கங்களை காட்டி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில், முன்னழகை ஓப்பனாக காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.