குட்டி டான்சர்...மகனின் பெயரை அறிவித்த சாண்டி - கியூட் போட்டோ ஷூட்!
by பிரஜன் |

X
sandy master
தமிழ் சினிமாவின் நடன கலைஞரான சாண்டி கலா மாஸ்டரிடம் மாணவனாக நடனத்தை கற்றுக்கொண்டார். அதன் பிறகு நடன கலைஞனாக தமிழ் சினிமாவில் பல படங்களில் ஹீரோக்களுக்கு நடனங்களை கற்றுக்கொடுத்தார்.

sandy
சொந்தமாக ஒரு ஸ்டூடியோவையும் வைத்து நடித்தி வருகிறார். காஜல் பசுபதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்ட சாண்டி அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் பரஸ்பர மனதுடன் பிரிந்துவிட்டார். அதையடுத்து சில்வியா என்ற பெண்ணை மறுமணம் செய்துக்கொண்டார்.

sandy
அவருக்கு லாலா எண்ணற்ற பெண் குழந்தை உள்ளது சமீபத்தில் ஒரு ஆண் குழந்தையும் பிறந்தான். மகனுக்கு ஷான் மைக்கேல் என பெயரிட்டுள்ள சாண்டி குழந்தையை செம அழகான போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்திற்கு கிகி விஜய் உள்ளிட்ட பிரபலங்கள் கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.
Next Story