Connect with us

என் வாழ்க்கையே வீணாகி விட்டது…! கதறி அழுத பிதாமகன் நடிகை…

san_main_cine

Cinema News

என் வாழ்க்கையே வீணாகி விட்டது…! கதறி அழுத பிதாமகன் நடிகை…

ஆரம்பத்தில் சில முன்னனி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார் நடிகை சங்கீதா. பாண்டியராஜன், ஸ்ரீகாந்த போன்ற நடிகர்களுடனும் நடித்துள்ளார். இவர் நடித்து வெளியான பிதாமகன் இவருக்கு ஒரு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.

san1_cine

அதன்பின் சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் பாடகர் கிரிஷ்ஷை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர் படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார். மேலும் ஒரு சில ரியாலிட்டி ஷோக்களில் மட்டும் தலையை காண்பித்து வருகிறார்.

san2_cine

இந்த நிலையில் இவர் 13 வயதிலயே இருந்து நடித்துக் கொண்டு இருக்கிறார். இவர் சம்பாதித்து தான் இவரின் அம்மா, சகோதரர்கள் ஆகியவர்களை பார்த்து வந்திருக்கிறார். திருமணத்திற்கு பிறகும் இவர் தான் கொடுக்க வேண்டும் என இவரின் தாய் இவரை கஷ்டப்படுத்துவதாக கூறி அழுதுக் கொண்டிருக்கிறாராம்.

san3_Cine

கல்யாணத்திற்கு முன் சம்பாதித்த நிறைய பணங்களை இவர்களுக்குத் தான் கொடுத்தேன் அதை சேமிக்காமல் ஊதாரித்தனமாக செலவு செய்து மறுபடியும் என்னை டார்ச்சர் பண்ணுவதாக கூறுகிறார். இதனால் என் திருமண வாழ்வை நிம்மதியாக கழிக்க முடியவில்லை என வேதனை படுகிறாராம். தற்பொழுது என் கணவர் மற்றும் பிள்ளைகளுக்காகத்தான் வாழ்கிறேன் அதையும் கெடுத்து விடுவார்கள் போல என புலம்பி வருகிறாராம்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top