Connect with us

இப்படி காட்டினா ஷாக் அடிக்கும்!…இறக்கி காட்டி அதிர வைத்த இளம் நடிகை

saniya

Entertainment News

இப்படி காட்டினா ஷாக் அடிக்கும்!…இறக்கி காட்டி அதிர வைத்த இளம் நடிகை

மலையாள நடிகையாக வலம் வருபவர் சானி ஐயப்பன். Queen, Lucifer ஆகிய படங்கள் மூலம் இவர் பிரபலமானார். தொலைக்காட்சியில்தான் இவர் தனது கேரியரை துவங்கினார். சிறு வயது முதலே இவர் நடித்து வருகிறார். சில திரைப்படங்களில் ஒரு காட்சியில் வரும் கதாபாத்திரங்களிலும் இவர் நடித்துள்ளார்.

saniya

இதுபோக தொலைக்காட்சிகளில் நடன நிகழ்ச்சிகளிலும் இவர் கலந்து கொண்டார். சில வெப்சீரியஸ்களிலும் இவர் நடித்துள்ளார். அதோடு, இசை ஆல்பம், குறும்படம் என எல்லாவற்றிலும் இவர் நடித்துள்ளார்.

saniya

இன்ஸ்டாகிராமில் இவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

saniya

இந்நிலையில், சமீபத்தில் அவர பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

saniya

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top