கையில் சரக்குடன் இறுகப்பற்று ஹீரோயின்!.. இந்த குளிருக்கு செம மேட்டர் தான் போங்க!..

Published on: December 11, 2023
---Advertisement---

இறுகப்பற்று படத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்த சானியா ஐயப்பன் நீச்சல் உடைகளில் போஸ் கொடுத்து வந்த நிலையில், தற்போது கையில் சரக்குடன் கிக்கேற்றும் தொடையழகை காட்டி இணையத்தை இன்ச் பை இன்ச்சாக சூடேற்றும் போட்டோவை வெளியிட்டு திணறடித்து வருகிறார்.

மலையாள நடிகையான சானியா ஐயப்பன் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். இந்த ஆண்டு யுவராஜ் இயக்கத்தில் வெளியான இறுகப்பற்று படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாகவும் கோலிவுட்டில் அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன.

இதையும் படிங்க: முன்னணி இயக்குநர்கள் மீது செம கடுப்பில் ஜோதிகா!.. என்ன காரணம் தெரியுமா?..

சோஷியல் மீடியாவை பொறுத்தவரையில் சாத்வீகம் எல்லாம் இவர் சரியான பச்சோதகம் என்று தான் சொல்ல வேண்டும். அந்தளவுக்கு பிகினி உடைகளை அணிந்து கொண்டு கவர்ச்சி கடலாகவே காட்சியளித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் இவரது இட்லித் துணி உடை போட்டோக்களை பார்க்கவே ஏகப்பட்ட ரசிகர்கள் ஐக்கியமாகி வருகின்றனர். ட்விட்டரிலும் போட்டோக்களை தாராளமாக போட்டு தரமான சம்பவத்தை செய்து வருகிறார் சானியா ஐயப்பன்.

இதையும் படிங்க: நயன்தாராவை தொடர்ந்து அந்த பிசினஸில் இறங்கிய சமந்தா!.. தலையில துண்டு போடாமல் இருந்தால் சரி!..

இந்நிலையில், பீச் டின்னர் போன்ற இடத்தில் கையில் சரக்குடன் தொடையழகு மற்றும் நெஞ்சில் குத்தியுள்ள டாட்டூ தெரிய சிகப்பு நிற கிளாமர் கவுனை அணிந்து கொண்டு நைட் பார்ட்டி செய்த புகைப்படத்தை வெளியிட்டு இணைய வாசிகளின் இதயத் துடிப்பை இஷ்டத்துக்கு அதிகரித்துள்ளார் சானியா ஐயப்பன் என்று தான் சொல்ல வேண்டும்.

 

சமீபத்தில், நீச்சல் குளத்தில் கருப்பு நிற கவர்ச்சி உடையை அணிந்து கொண்டு கண்கள் கூசும் அளவுக்கு விருந்து கொடுத்து காத்திருப்பது போல போஸ் கொடுத்து லைக்குகளை குவித்து இருந்தார்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.