ஒரே போட்டோல உடைச்சிட்டியேம்மா!...பிகினி உடையில் குடும்ப குத்துவிளக்கு நடிகை...

sanjana
நோட்டா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சஞ்சனா நடராஜன். ஜகமே தந்திரம் படத்திலும் நடித்திருந்தார். இப்படத்தில் தனுஷை திருமணம் செய்து கொள்ளவிருக்கும் பெண்ணாக நடித்திருப்பார். ஒரு பாடலுக்கும் தனுஷுடன் நடனமாடுவார்.
அதன்பின் ரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்திருந்தார். இப்படத்தில் ஒரு முத்தக்காட்சியும் உண்டு. இப்படத்தில் அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அந்த கதாபாத்திரமாகவே அவர் வாழ்ந்திருந்தார். இப்படத்தை தொடர்ந்து அவருக்கு மேலும் பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது.

sanjana
இந்நிலையில், அவர் பிகினி உடையில் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. சார்பட்டா பரம்பரை படத்தில் புடவை கட்டி இழுத்திப்போர்த்தி நடித்த அவர் இப்படி போஸ் கொடுத்திருப்பதை கண்டு ரசிகர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.