Categories: Entertainment News

ஐயோ பளிங்கு தொடை சூட ஏத்துது!… இளசுகளை இம்சை செய்யும் இளம் நடிகை..

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வருபவர் சஞ்சனா சாரதி. வாலு படத்தில் சிம்புவின் தங்கையாகவும், துப்பாக்கி படத்தில் விஜயின் தங்கையாகவும் நடித்திருப்பார்.

sanjana

மேலும், என்றென்றும் புன்னகை, வழக்கு எண் 18/9, எனை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.

எப்படியாவது சினிமாவில் கதாநாயகி ஆகிவிட வேண்டும் என்பது இவரின் ஆசை. எனவே, அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

அதற்காக வழக்கம் போல் வாய்ப்பு தேடும் நடிகைகள் செய்வது போல, கிளுகிளுப்பு உடைகளை அணிந்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதையும் படிங்க: வாவ்!..அஞ்சர அடி ஐஸ்கீரிம் சில!.. தொடையை காட்டி சூடேத்தும் நடிகை பிரணிதா..

இந்நிலையில், கவர்ச்சி உடையில் தொடையை காட்டி ரசிகர்களை சூடாக்கியுள்ளார்.

sanjana
Published by
சிவா