கடைசியில செல்லாக்குட்டி நீயும்மா!...தூக்கி அடிக்கும் கவர்ச்சியில் தங்கை நடிகை.....

by சிவா |
sanjana
X

பல தமிழ் திரைப்படங்களில் ஹீரோக்களின் தங்கை வேடத்தில் நடித்தவர் சஞ்சனா சாரதி. பள்ளி மாணவி, கதாநாயகியின் தங்கை என பல படங்களில் நடித்துள்ளார். மேலும், பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். வழக்கு எண் 18/9 திரைப்படத்தில் அவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்படவே, பல படங்களிலும் தலை காட்டினார்.

sanjana

மேலும், துப்பாக்கி திரைப்படத்தில் விஜயின் இளைய தங்கையாக நடித்திருந்தார். வாலு படத்தில் சிம்புவின் தங்கையாக நடித்தார். இது போக சில வெப் சீரியஸ்களிலும் அவர் நடித்துள்ளார்.

sanjana

இந்நிலையில், மற்ற நடிகைகளை போல கவர்ச்சியான உடைகளில் போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர துவங்கியுள்ளார்.

sanjana

இந்நிலையில், சற்றுகவர்ச்சியான உடையில் தொடையை காண்பித்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

sanjana

Next Story