டைட் உடையில் பிதுங்கி வழியுது அழகு....சஞ்சனா சிங்கை அணு அணுவா ரசிக்கும் நெட்டிசன்கள்...

மும்பையை சேர்ந்தவர் சஞ்சனா சிங். ‘ரேனிகுண்டா’ திரைப்படம் மூலம் நடிகையாக மாறினார். அப்படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்திருந்தார்.
தன் வாழ்க்கை பாழாய் போனாலும், தன் தங்கையின் வாழ்க்கையை நல்லபடி அமைத்து கொடுக்க வேண்டும் என நினைக்கும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை உருக வைத்தார்.
ஆனால், அதன்பின் அவர் நடித்த பல திரைப்படங்களிலும் பாலியல் தொழிலாளி வேடமே அவருக்கு கிடைத்தது.
இதையும் படிங்க: கலைஞருக்கும் கேப்டனுக்கும் இடையே மோதல்…! விரிசலுக்கு காரணமாக இருந்த விஜய் பட இயக்குனர்…
சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்தார். சினிமாவை மட்டும் நம்பக்கூடாது என்பதற்காக புத்திசாலித்தனமாக சென்னையில் ஒரு ஹோட்டலை துவங்கி நடத்தி வருகிறார்.
ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: மகாலட்சுமி ப்ளீஸ் என்கிட்ட வந்துடு…நாம சேர்ந்து வாழலாம்!…கதறும் முன்னாள் கணவர்…
இந்நிலையில், டைட்டான உடையில் உடல் அங்கங்களை தூக்கலாக காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.