Connect with us
sanjana

Entertainment News

எங்களை வெறியேத்துறதே உனக்கு வேலையா போச்சு…மறைக்காம காட்டும் சஞ்சனா…

மும்பையை சேர்ந்தவர் சஞ்சனா சிங். ‘ரேனிகுண்டா’ திரைப்படம் மூலம் நடிகையாக மாறினார். அப்படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்திருந்தார்.

sanjana

தன் வாழ்க்கை பாழாய் போனாலும், தன் தங்கையின் வாழ்க்கையை நல்லபடி அமைத்து கொடுக்க வேண்டும் என நினைக்கும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை உருக வைத்தார். ஆனால், அதன்பின் அவர் நடித்த பல திரைப்படங்களிலும் பாலியல் தொழிலாளி வேடமே அவருக்கு கிடைத்தது.

sanjana

ரகளபுரம், அஞ்சான், மிகாமன் ஆகிய படங்களில் அவருக்கு பாலியல் தொழிலாளி வேடம்தான். தனி ஒருவன், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், சக்க போடு போடு ராஜா ஆகிய படங்களிலும் நடித்தார்.

sanjana

சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்தார். சினிமாவை மட்டும் நம்பக்கூடாது என்பதற்காக புத்திசாலித்தனமாக சென்னையில் ஒரு ஹோட்டலை துவங்கி நடத்தி வருகிறார். ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், புதுச்சேரியில் ஒரு நிகழ்ச்சியில் படுகவர்ச்சியான உடையில் கலந்து கொண்ட வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை வெறியேத்தியுள்ளார்.

https://www.instagram.com/reel/Cg4dnHsAHoM/?utm_source=ig_web_copy_link

google news
Continue Reading

More in Entertainment News

To Top