ஆத்தாடி எத்தா தண்டி!.. மலையளவு மனச மறக்காம காட்டும் சஞ்சனா சிங்...
மும்பையை சேர்ந்த சஞ்சனா சிங் சினிமாவில் நடிப்பது மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுள்ளவர். ரேனிகுண்டா படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார்.
முதல் படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்துவிட்டதால் தொடர்ந்து அதுபோன்ற வேடங்களே அவரை தேடி வந்தது. சஞ்சனாவும் தொடர்ந்து சில படங்களில் அதுபோன்ற வேடங்களிலேயே நடித்தார்.
தூக்கலான முன்னழகை காட்டி கவர்ச்சி காட்டியதால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்தது. ரகளபுரம், வெற்றிச்செல்வன், அஞ்சான், மிகாமன், தனி ஒருவன், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், சக்க போடு போடு ராஜா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
சினிமாவை மட்டும் நம்பி இருக்கக்கூடாது என புத்திசாலித்தனமாக யோசித்து சென்னையில் ஒரு ஹோட்டல் ஒன்றையும் துவக்கி நடத்தி வருகிறார்.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சில ரியாலிட்டி ஷோக்களிலும் சஞ்சனா கலந்து கொண்டார். ஒரு பக்கம் சமூகவலைத்தளங்களில் இவர் பகிரும் புகைப்படங்களுக்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு.
ஏனெனில், கும்மென்ற முன்னழகை நச்சின்னு காட்டி போஸ் கொடுத்து இளசுகளை தூங்கவிடாமல் செய்வதில் இவருக்கு நிகர் இவரே.
இந்நிலையில், முன்னழகை நெருக்கமாக காண்பித்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.