More
Categories: Entertainment News

இப்படி காட்டினா ஹார்ட் பீட் எகிறுமே!….டிரெஸ்ஸுக்குள்ள அடங்காத அழகை காட்டும் சஞ்சனா…

ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்து ‘ரேனிகுண்டா’ திரைப்படம் கோலிவுட்டில் நுழைந்தவர் சஞ்சனா சிங். அப்படத்தில் பாலியல் தொழில் செய்யும் பெண்ணாக நடித்திருந்தார்.

Advertising
Advertising

முதல் படத்தில் அப்படி ஒரு வேடத்தில் நடித்ததால், அதன்பின் அவர் நடித்த பல திரைப்படங்களிலும் பாலியல் தொழிலாளி வேடத்திலேயே இயக்குனர்கள் அவரை நடிக்க வைத்தனர்.

அப்படத்திற்கு பின் ரகளபுரம், அஞ்சான், மிகாமன், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், சக்க போடு போடு ராஜா ஆகிய படங்களிலும் நடித்தார். சென்னையில் ஒரு ஹோட்டலை துவங்கி நடத்தி வருகிறார். மேலும், முன்னழகை தாறுமாறாக காட்டும் உடையில் கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கனவு கன்னியாக இருக்கிறார்.

இதையும் படிங்க: இட்லி துணி கூட பெருசா இருக்குமே!…மாஸ்க் வச்சி மறச்சி கிறங்கடிக்கும் ஜான்வி….

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்துள்ளது.

இதையும் படிங்க: இத பாத்துட்டு முடிஞ்சா தூங்கு!….அடங்காத அழகை அப்படியே காட்டும் நித்தி அகர்வால்….

Published by
சிவா

Recent Posts