
Cinema News
புதிய பட வாய்ப்புகளுக்கு வலை விரிக்கும் நடிகை
தமிழ் திரைப்பட உலகிற்கு “சூது கவ்வும்” படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சஞ்சிதா ஷெட்டி. மேலும் பீட்ஸா-2 மற்றும் சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ளார்.

sanjitha shetty
சில ஆண்டுகளுக்கு முன்னர் சுச்சி லீக்ஸ் சர்ச்சையில் நடிகை சஞ்சிதா ஷெட்டியும் சிக்கி சில காலம் திரை உலகை விட்டு விலகிஇருந்தார்.

sanjitha shetty
சமீபத்தில் சஞ்சிதா ஷெட்டி நடித்து ரிலீசான “வினோதய சித்தம்” திரைப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்றதால் உற்சாகம் அடைந்த சஞ்சிதா ஷெட்டி, மேலும் பட வாய்ப்புகள் எதிர்பார்த்து சமீபத்தில் நிறைய ஃபோட்டோ ஷூட் நடத்தி சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இவரது இந்த முயற்சி இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்