சிவகார்த்திகேயன் ஹீரோன்னா நான் நடிக்க மாட்டேன்... அடம்பிடித்த சந்தானம்...

by சிவா |
santhanam
X

சந்தானம், சிவகார்த்திகேயன் இருவருமே விஜய் டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்கள். விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் சிவகார்த்திகேயன். லொள்ளு சபா உள்ளிட்ட காமெடி நிகழ்ச்சிகளில் நடித்தவர் சந்தானம்.

ஆனால், சிவகார்த்திகேயன் தொடக்கம் முதலே ஹீரோவாக நடிக்க துவங்கி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர் திரைப்பாம் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. எனவே, அவரின் மார்க்கெட் எங்கேயோ சென்றுவிட்டது.

sivakarthikeyan

ஆனால், சந்தானத்தால் அப்படி ஆக முடியவில்லை. சுமார் 10 வருடங்கள் அவர் காமெடியனாக மட்டுமே நடித்து கொண்டிருந்தார். அதன்பின்தான் அவர் ஹீரோவாக நடக்க துவங்கினார். ஆனாலும், அவரால் ஹீரோவாக பெரிய ஹிட் படங்களை கொடுக்க முடியவில்லை. இந்த கடுப்பு சந்தானத்தின் மனதில் பல வருடங்களாக இருக்கிறது.

santhanam

அட்லி முதன் முதலாக இயக்கிய ராஜா ராணி படத்தில் முதலில் ஹீரோவாக சிவகார்த்திகேயன்தான் நடிக்க வேண்டியிருந்தது. ஆனால், சிவகார்த்திகேயன் ஹீரோ எனில் நான் இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என கூறிவிட்டார் சந்தானம். அதனால், இப்படத்தை ஆர்யாவை வைத்து இயக்கினர் அட்லீ.

வயித்தெரிச்சல் இருந்தா முன்னேற முடியாது சந்தானம்!...

Next Story