
Entertainment News
உங்க ரெண்டுபேரோட கூத்துக்கு அளவே இல்லாம போச்சு..!முழு வீடியோவையும் வெளியிட்டு கடுப்பேத்தும் சாந்தனு..
முழுக்க முழுக்க பெற்றோர் சம்மதத்துடன் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் தான் நட்சத்திர தம்பதிகளின் மகன் சாந்தனு மற்றும் கிகி. இவர்களின் திருமண வாழ்க்கை இன்றளவும் எந்த குறைவும் இல்லாமல் நல்ல படியாக போய்கொண்டிருக்கின்றன.
இவர்கள் இருவரும் சேர்ந்து நடன நிகழ்ச்சி ஒன்றையும் நடத்தி வருகின்றனர். இதனிடையே நேரம் கிடைக்கும் போதெல்லாம் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டீவாக எதையேனும் பதிவிட்டு வருகிறார் கிகி.
திருமணத்திற்கு பிறகு அவரவர் வேலையில் படு பிஸியாக சென்றுக் கொண்டிருக்கும் நிலையில் விடுமுறையை கழிப்பதற்காக மால்தீவு சென்றனர்.
அங்கு இருவரும் செய்த ரகளை சொல்லி மாலாது. இந்த நிலையில் அங்கு எடுத்த போட்டோக்களை எல்லாம் வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் ஸேர் செய்துள்ளனர்.அந்த வீடியோ இப்போ வைரலாகி வருகின்றது.
அந்த வீடியோ: https://www.instagram.com/tv/Ca9ql61AVbO/?utm_source=ig_web_copy_link