Categories: Entertainment News

அரைகுறை ஆடையில் எல்லை மீறும் பிரபல குடும்ப வாரிசுகள்..! முகம் சுழிக்க வைக்கும் வீடியோ…

கடந்த நாள்களாவே தங்களுடைய விடுமுறையை கழிப்பதற்காக திரையுலக பிரபலங்கள் வெளியூருக்கு படையெடுத்து வருகின்றனர். தங்கள் முழு நேர சந்தோஷத்தையும் அங்கேயே கழித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் வித விதமான போட்டோக்களை எடுத்து சோசியல் மீடியாவை தெறிக்க விட்டு வருகிறார்கள்.

அதே பாணியில் ஒரு திரைப்பிரபலம் வீட்டிலும் அப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது. அது வேரு யாரும் இல்லை. பிரபல நடிகர் பாக்யராஜின் மகனும் நடிகருமாகிய சாந்தனுவும் அவரது மனைவி கீகீ எங்கிற கீர்த்தியும் தான். இவர்கள் இருவரும் தங்கள் சந்தோஷத்தை கழிப்பதற்காக மாலத்திவு சென்றுள்ளனர்.

திருமணத்திற்கு பிறகு இருவரும் அவரவர் வேலையில் படு பிஸியாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். இதுதவிர டான்ஸ் ஸ்டூடியோ ஒன்றையும் நடத்தி வருகிறனர். மீதி நேரத்தை ஸ்டூடியோவில் தான் செலவிடுகின்றனர்.

இந்த நிலையில் இருவரும் படுக்கையறையில் நைட் டிரஸ் போட்டுக் கொண்டு ஆடின ஆட்டம் அடங்கிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதை பார்த்து நெட்டிசன்கள் அவர் குடும்பத்தில் இருந்து வந்து இப்டியா? என்று புலம்பிவருகின்றனர்.

இதோ வீடியோ: https://www.instagram.com/reel/CapF7f9h2F8/?utm_source=ig_web_copy_link

Published by
Rohini