என்ன செல்லம் இப்படி இறங்கிட்ட!...ரேணிகுண்டா நடிகையை பார்த்து ஆடிப்போன ரசிகர்கள்...

by சிவா |   ( Updated:2022-05-05 05:19:50  )
என்ன செல்லம் இப்படி இறங்கிட்ட!...ரேணிகுண்டா நடிகையை பார்த்து ஆடிப்போன ரசிகர்கள்...
X

தமிழ் சினிமாவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய ரேனிகுண்டா திரைப்படம் மூலம் அறிமுகமானவர் சானுஷா சானு. அப்படத்தில் வாய் பேச முடியாத பெண்ணாக நடித்து ரசிகர்களின் அனுதாபத்தை பெற்றார்.

தாய் மொழி மலையாளம். எனவே சில மலையாள படங்களில் நடித்தார். தமிழில் எத்தன், அச்சம் தவிர், அலெக்ஸ் பாண்டியன், கொடி வீரன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

sanusha

அவர் நினைத்தமாதிரி தமிழில் அவருக்கு நல்ல வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, பொறுத்து பொறுத்து பார்த்த அவர் தற்போது நான் கவர்சிக்கும் ரெடி என கூறும்படி கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார்.

sanusha

இந்நிலையில், படுகிளாமரான உடையில் உடல் அங்கங்களை காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

sanusha

Next Story