குத்தவைத்து முன் அழகை காட்டி போஸ் கொடுத்த தனுஷ் பட நடிகை!!

by ராம் சுதன் |   ( Updated:2021-12-11 09:01:22  )
sara ali khan
X

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வருபவர் நடிகர் சயீப் அலிகான். கருத்து வேறுபாடு காரணமாக தனது முதல் மனைவியை கடந்த 2004ல் விவாகரத்து செய்த இவர் அதன்பின் 2012ல் நடிகை கரீனா கபூரை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு முதல் மனைவியுடன், சாரா அலிகான் என்ற மகள் உள்ளார்.

sara ali khan

sara ali khan

மகளின் சம்மதத்துடன் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். சாரா அலிகான் கடந்த 2018ல் 'கேதார்நாத்' என்ற படத்தின்மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இதில் ஹீரோவாக எம்.எஸ்.டோனி படத்தில் நடித்த சுஷாந்த் சிங் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி பல விருதுகளை வென்றது.

இதையடுத்து சில படங்களில் நடித்த இவர் தற்போது அக்ஷய் குமார், தனுஷ் நடிக்கும் அத்ராங்கி ரே படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது ஹாட் படங்களை பதிவேற்றி வருகிறார்.

sara ali khan

sara ali khan

அந்தவகையில் தற்போது குத்தவைத்து உட்கார்ந்து தனது முன்னழகு தெரிய போஸ் கொடுத்து இளசுகளை சூடேத்தியுள்ளார். இந்தப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.

Next Story