கண்ணாடி மாதிரி எல்லாம் தெரியுதே!…தூக்கி அடிக்கும் கவர்ச்சியில் தனுஷ் பட நடிகை..

Published on: February 13, 2022
---Advertisement---

பாலிவுட்டில் நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் சாரா அலிகான். பாலிவுட்டில் பல படங்களில் நடித்த அமிரிதா சிங் மற்றும் கரினா கபூரை 2வதாக திருமனம் செய்து கொண்டா சைஃப் அலிகானின் மகள் ஆவார். பாலிவுட்டில் சில படங்களில் நடித்துள்ளார்.

sara

தனுஷ் நடித்த பாலிவுட் திரைப்படமான அட்ராங்கி ரே படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரலமானார்.

sara

இந்நிலையில், உடல் அழகு தெரியும் படி கண்ணாடி போல உடை அணிந்து அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: மூடியிருந்தா எனக்கு பிடிக்காது!… தூக்கி அடிக்கும் கவர்ச்சியில் தமன்னா….

sara

Leave a Comment