பிராங்க் வீடியோ கேட்ட ரசிகருக்கு பிகினி வீடியோ அனுப்பிய தனுஷ் பட நடிகை....!

by Rohini |
sara_main
X

பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் சாரா அலிகான். இவர் சமீபத்தில் தனுஷ் மட்டுமல்ல அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான அட்ராங்கி ரே என்று படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் கலாட்டா கல்யாணம் என்ற பெயரில் தமிழிலும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர பாலிவுட்டில் லவ் ஆஜ் கல், கூலி நம்பர் ஒன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இன்ஸ்டாகிரம் உள்ளிட்ட சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் சாரா அலிகான் அவ்வபோது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவார்.

sara1

இந்நிலையில் சமீபத்தில் சோசியல் மீடியா வாயிலாக ரசிகர்களுடன் உரையாடிய சாரா அலிகானிடம் ரசிகர் ஒருவர், "இதுவரை நீங்கள் செய்ததில் மோசமான பிராங்க் எது" என்று கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த சாரா அலிகான் தான் பிகினியுடன் இருக்கும் வீடியோ ஒன்றை அந்த ரசிகருக்கு அனுப்பியுள்ளார்.

அந்த வீடியோவில் பிகினி உடையில் இருக்கும் சாரா அலிகான் ஜாரு என்பவரை நீச்சல் குளத்தில் தள்ளிவிட்டு பிராங்க் செய்வது போல உள்ளது. தற்போது இந்த வீடியோ அனைத்து சோசியல் மீடியாவிலும் வைரலாகி வருகிறது.

sara2

மேலும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் என்னதான் இருந்தாலும் தனுஷ் பட நடிகைக்கு ரொம்ப நல்ல மனசு. அதான் கேட்டதும் பதில் சொன்னது மட்டுமில்லாம வீடியோவையும் அனுப்பி வைச்சாட்டாரு என சொல்றாங்க.

அந்த ப்ராங்க் வீடியோ இதோ—>https://www.instagram.com/tv/CZhN0V8MGU1/

Next Story