நடிகைக்கு பங்களா வாங்கி கொடுத்து உல்லாசம்... ரியல் லைஃப் மாமாகுட்டியாக இருந்த சரத்குமார்!

90 காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பிடித்து பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து வந்தவர் நடிகர் சரத் குமார். இவர் ஆரம்பத்தில் வில்லனாக நடித்து பின்னர் ஹீரோவாக அவதாரம் எடுத்து புகழ் பெற்ற நடிகராக உச்சத்தை தொட்டார்.

sarathkumar

சூரிய வம்சம், நாட்டாமை, ஐயா உள்ளிட்ட திரைப்படங்கள் அவரது நடிப்பை குறித்து பெரிதும் பாராட்டப்பட்டது. இதனிடையே நடிகர் விஜயகாந்துக்கு போட்டியான நடிகராக சரத்குமார் பார்க்கப்பட்டார். சாயா என்ற பெண்ணை 1984ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு பிறந்தவர் தான் வரலக்ஷ்மி சரத்குமார்.

சரத்குமார் சாயாவுடன் வாழ்ந்து வந்த போதே நடிகை நக்மாவை ரகசியமாக காதலித்து அவருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். நாகமாவுக்கு ECR -ல் பங்களா வாங்கி கொடுத்து அங்கு அவ்வப்போது சென்று நேரம் கழிப்பாராம். இது மனைவி சாயாவுக்கு தெரியவர சண்டைபோட்டு விவாகரத்து செய்துவிட்டு பிரிந்து சென்றுள்ளார்.

naghma

அதன் பின்னர் தான் நடிகை ராதிகாவை சரத்குமார் காதலித்து திருமணம் செய்தாராம். இவரை திருமணம் செய்வதற்கு முன்னர் நடிகை மீனாவை காதலித்து அவரை பெண் கேட்டு சென்றுள்ளார். ஆனால், மீனாவின் அம்மா சரத்குமார் நிறைய நடிகைகளுடன் பழகுவது தெரிந்து பெண் கொடுக்கமாட்டேன் என கூறி அனுப்பிட்டாராம். ஆக, சரத்குமார் நிஜ வாழ்க்கையில் மாமாக்குட்டியாக வாழ்ந்து வந்ததது தற்போது அம்பலமாகியுள்ளது. இதனை பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

 

Related Articles

Next Story