பாரு என் கூட வந்திடுங்க ப்ளீஸ்.. வயசு பசங்களை கெஞ்ச வைக்கும் விஜே பார்வதி!.. செம பிக்ஸ்!..

 
பாரு என் கூட வந்திடுங்க ப்ளீஸ்.. வயசு பசங்களை கெஞ்ச வைக்கும் விஜே பார்வதி!.. செம பிக்ஸ்!..
Vj parvathy: சென்னை சொந்த ஊராக இருந்தாலும் மதுரையில் பத்திரிக்கை தொடர்பான படிப்பை படித்தவர் பார்வதி. அதன்பின் விகடன் உள்ளிட்ட சில பத்திரிக்கைகளில் வேலை செய்தார். அதன்பின் யுடியூப் ஆங்கராக மாறினார். அதன்பின்னர்தான் விஜே பார்வதியாக மாறினார். யுடியுப் சேனலுக்காக இளசுகளிடம் ஏடாகூடமான கேள்விகளை கேட்டு 2கே கிட்ஸ்களிடம் பிரபலமானார். பாரு என் கூட வந்திடுங்க ப்ளீஸ்.. வயசு பசங்களை கெஞ்ச வைக்கும் விஜே பார்வதி!.. செம பிக்ஸ்!.. கருங்காப்பியம் மற்றும் சிவக்குமாரின் சபதம் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இப்போது விஜய் டிவி டிடி போல பிரபலங்களை பேட்டி எடுத்து வருகிறார். டிடியை போலவே பிரபலங்களிடம் அழகாக பேசி அவர்களிடம் பதிலை வாங்குவதில் கில்லாடி இவர். இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உண்டு. பாரு என் கூட வந்திடுங்க ப்ளீஸ்.. வயசு பசங்களை கெஞ்ச வைக்கும் விஜே பார்வதி!.. செம பிக்ஸ்!.. ஊடகத்தில் மட்டும் ஆர்வமில்லாமல் மாடலிங், நடிப்பு என எல்லாவற்றிலும் ஆர்வமுடையவர் இவர். அதோடு, சுற்றுலா போவதிலும் இவருக்கு அதிக ஆர்வம் உண்டு. அடிக்கடி பல சுற்றுலா தளங்களுக்கும் சென்று அங்கு போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். பாரு என் கூட வந்திடுங்க ப்ளீஸ்.. வயசு பசங்களை கெஞ்ச வைக்கும் விஜே பார்வதி!.. செம பிக்ஸ்!.. பெரும்பாலும் அரை டவுசர் அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடுவது அவரின் வழக்கம். இதனாலேயே இவரின் புகைப்படங்களை பார்த்து நெட்டிசன்கள் ஜொள்ளுவிடுவார்கள். இந்நிலையில், புடவையில் கட்டழகை விதவிதமாக காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். பாரு என் கூட வந்திடுங்க ப்ளீஸ்.. வயசு பசங்களை கெஞ்ச வைக்கும் விஜே பார்வதி!.. செம பிக்ஸ்!.. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘பாரு எனக்கு நீ வேண்டும். என் கூட நீ வந்திடு’ என்றெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு பதிவிட்டு வருகின்றனர். பாரு என் கூட வந்திடுங்க ப்ளீஸ்.. வயசு பசங்களை கெஞ்ச வைக்கும் விஜே பார்வதி!.. செம பிக்ஸ்!..

From Around the web