பனியன பாதி கிழிச்சி பலானத காட்டும் சயானி!... உத்து உத்து பார்க்கும் புள்ளிங்கோ...
கொல்கத்தா என்றாலே கலை, இலக்கியங்களுக்கு பஞ்சமிருக்காது. எப்படி கேரள பெண்கள் பாரம்பரிய நடனங்கள், நடிப்பு, இசை, பாடுதல் ஆகியவற்றில் ஆர்வமுடையவர்களாக இருப்பார்களோ அதுபோல் மேற்குவங்கத்தை சேர்ந்த பெண்களுக்கும் கலைத்துறையில் ஆர்வமுடையவர்களாக இருப்பார்கள்.
தற்போது கலையெல்லாம் சினிமாவில் நடிப்பது, மாடலிங் என மாறிவிட்டது. கொல்கத்தாவிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த நடிகைகள் பலர் இருக்கிறார்கள்.
ஐஸ்வர்யா தத்தா கூட அந்த ஊரிலிருந்துதான் வந்தார். கொல்கத்தாவில் மாடலிங் அழகியாக வலம் வருகிறார். பல விளம்பர படங்களில் இவர் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: ஸ்டைலீஸ் லுக்குல செம ஷோக்காகீர!.. அசத்தல் லுக்கில் ஐஸ்வர்யா லட்சுமி…
முறைப்படி நடனம், நடிப்பு கற்றவர். பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யுடியூப் ஆகிய சமூகவலைத்தளங்களின் மூலம் இவர் நெட்டிசன்களிடம் பிரபலமானார். குறிப்பாக புடவை என்கிற பெயரில் ஒரு துணியை உடலில் சுற்றி இவர் காட்டும் கவர்ச்சி நெட்டிசன்களிடம் மிகவும் பிரபலம்.
இந்நிலையில், முண்டா பனியனை மேலே தூக்கிவிட்டு அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.