More
Categories: Entertainment News

சேலையில் மூடினாலும் முழுசா தெரியுது!.. மறைக்காம காட்டும் சயானி பிரதன்…

மேற்கு வங்கம் மாநிலம் என்றாலே நடனம், பாடல், இசை, நடிப்பு என கலாச்சாரம் மற்றும் கலைத்திறன் அதிகமாக இருக்கும். எனவே அங்கிருந்து வரும் நடிகைகளும் சரி, மாடல் அழகிகளும் சரி ரசிகர்களை கவர்வார்கள்.

Advertising
Advertising

அப்படி சமூகவலைத்தளங்கள் மூலம் பிரபலமானவர்தான் சயானி பிரதன். சிறு வயது முதலே நடிப்பு, நடனம் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவர். ஆனால், ரசிகர்களிடம் பிரபலமாக இவர் கையில் எடுத்தது என்னவோ கவர்ச்சிதான்.

புடவையில் இவர் காட்டும் கவர்ச்சி எப்போது தாறுமாறுதான். ஏனெனில் பேர்தான் புடவையையே தவிர உடல் பாகங்கள் எல்லாவற்றையும் காட்டி விருந்து வைப்பார்.

இதையும் படிங்க: ஆண்ட்டி ஆனாலும் அம்சமா இருக்க!…நச்சின்னு காட்டும் ரம்யா கிருஷ்ணன்…

முகநூல், இன்ஸ்டாகிராம், யுடியூப், எமோஜி என அனைத்து சமூகவலைத்தளங்களிலும் இவருக்கு ரசிகர்கள் அதிகம். எனவே, விளம்பர மாடலாகவும் இவர் இருந்து வருகிறார்.

இந்நிலையில், வழக்கம்போல் புடவையில் கிளுகிளுப்பு காட்டி ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.

sayani

Published by
சிவா