உன் இடுப்ப பாத்தா ஐயோ அம்மா!.. ஓப்பனா காட்டி இம்சை பண்ணும் சயானி பிரதன்...

by சிவா |
sayani
X

sayani

கொல்கத்தாவை சேர்ந்த மாடல் அழகியாக வலம் வருபவர் சயானி பிரதன். டிக்டாக், யுடியூப், இன்ஸ்டாகிராம், மோஜி போன்ற சமூகவலைத்தளங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். மாடல் அழகியாக இருப்பதால் பல விளம்பர படங்களிலும் சயானி நடித்துள்ளார்.

sayani

சிறு வயது முதலே நடனத்தின் மீது ஆர்வம் கொண்ட சயானி முறையாக பாரம்பரிய நடனங்களையும் கற்றவர் ஆவார். இவர் இணையத்தில் பகிரும் புகைப்படங்கள் எல்லாமே ரசிகர்களை திக்குமுக்காட வைக்கும்.

sayani

ஏனெனில், ஒப்புக்கு புடவை கட்டி இடுப்பழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஒருவழி செய்து வருகிறார். இவரின் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.

இதையும் படிங்க: இக்கட்டான நிலையில் இருந்த இயக்குனர்!.. குடும்ப செலவுகளை ஏற்றுக் கொண்ட அஜித்!.. வலிகளை தாண்டி தல-யின் அந்த எண்ணம்..

sayani

இந்நிலையில், வழக்கம்போல் புடவையில் முன்னழகு மற்றும் இடுப்பழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடேத்தியுள்ளது.

sayani

sayani

Next Story