sayani
சமூகவலைத்தளங்களில் முன்னழகு மற்றும் தொப்புளை காட்டியே ரசிகர்களிடம் பிரபலமானவர் சயானி பிரதன்.
இவர் கொல்கத்தாவை சேர்ந்தவர். சிறு வயது முதலே மாடலிங் மற்றும் சினிமாவில் ஆர்வம் கொண்டவர். சில பெங்காளி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் முறைப்படி நடனம் கற்றவர். முகநூல், இன்ஸ்டாகிராம், யுடியூப் என இவரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் நெட்டிசன்களை கவர பிரபலமானார். முகநூலில் பல லட்சம் பேர் இவரை பின் தொடர்கின்றனர்.
இந்நிலையில், வழக்கம்போல் புடவை போல் ஒன்றை உடலில் ஒப்புக்கு சுற்றி எல்லாவற்றையும் திறந்து காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை பம்பரம் விடும் ஆசையை தூண்டியுள்ளார்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…