கல்யாணம் ஆனப்புறம் டிரெஸ் குறைஞ்சிப்போச்சு!...மொத்த அழகையும் காட்டிய ஆர்யா பொண்டாட்டி...
வனமகன், கஜினி முருகன், காப்பான், கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, டெடி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் சாயிஷா. நடிகர் ஆர்யாவை திருமணம் செய்து கொண்டார்.
இவர், நன்றாக வெஸ்டர்ன் நடனம் ஆடக்கூடியவர். எனவே, இவர் நடிக்கும் திரைப்படங்களை பார்த்தாலே நமக்கு அது தெரியும். மேலும் அடிக்கடி தான் நடனமாடும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வந்தார். திருமணத்திற்கு பின் அது போன்ற வீடியோக்களை அவர் வெளியிடவில்லை. சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு குழந்தையும் பிறந்தது.
இந்நிலையில், பீச்சில் கிளுகிளுப்பான உடையை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘கல்யாணம் ஆன அப்புறமும் இப்படித்தான் டிரெஸ் போடணுமா?’ என பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: டிரெஸ் இருக்கு…ஆனா இல்ல!….தூக்கி அடிக்கும் கவர்ச்சியில் கீர்த்தி…..