ஆர்யா பொண்டாட்டிய கொஞ்சம் பாருப்பா.... ஜிம் மாஸ்டரை மயக்கிய சயீஷா!
ஜிம்மில் வெறித்தனமா ஒர்க் அவுட் பண்ணும் சயீஷா!
இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகை சயீஷா. இவர் இந்தியில் குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் நடித்திருக்கிறார். நட்சத்திர பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து பிறந்ததால் சயீஷா தமிழ், தெலுங்கு, இந்தி என ஜொலிக்க துவங்கினார்.
தமிழில் 2017ல் வெளியான வனமகன் திரைப்படத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமானார். அப்போது அந்த படத்தில் ஹீரோவாக நடித்த ஆர்யாவின் காதல் வலையில் விழுந்து பின்னர் வரையே பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார்.
இதையும் படியுங்கள்: ஹீரோ சாருக்கு நன்றி… தம்பி கார்த்திக்கு நன்றி சொன்ன சூர்யா…
இந்த தம்பதிக்கு அழகியபெண் குழந்தை இருக்கிறாள். இதனிடையே ஆர்யாவும் , சயீஷாவும் நடிப்பில் முழு கவனத்தை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் சயீஷா ஜிம்மில் ஸ்லிம் பிட் அழகை structure ஆக காட்டியபடி ஒர்க் அவுட் செய்த புகைப்படத்தை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.
இதனை கண்ட நெட்டிசன்ஸ் இப்புடி நின்னா உன் ஜிம் கோச் கிறுகிறுத்து போயிடுவான் போலயே.... யப்பா ஆர்யா பொண்டாட்டிய கொஞ்சம் பாருப்பா... யாராச்சும் கொத்தி தூக்கிடப்போறாங்க என ட்ரோல் செய்து தள்ளியுள்ளனர்.