ஹாட்டும் க்யூட்டும் கலந்த கலவை நீ!. அனுபமா அழகில் சொக்கிப்போன ரசிகர்கள்...
தெலுங்கு திரைப்படங்களில் அதிகமாக நடித்து வரும் அனுபமா பரமேஸ்வரன் கேரளாவை சேர்ந்தவர். துவக்கத்தில் மலையாள படங்களில் நடித்து பின் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார்.
பிரேமம் திரைப்படத்தில்தான் இவர் முதலில் அறிமுகமானார். அதன்பின் சில மலையாள படங்களில் நடித்தார். தமிழில் தனுஷ் நடித்த கொடி படத்தில் நடித்தார். அதன்பின் அவர் பல வருடங்கள் தமிழில் நடிக்கவில்லை.
தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான சில படங்கள் ஹிட் அடிக்கவே தொடர்ந்து நடித்து அங்கு தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார்.
இதையும் படிங்க: பார்ட்டி உடையில் பளபள மேனியை காட்டும் அனிகா.. சொக்கிப்போன ரசிகர்கள்…
அதர்வாவுடன் தள்ளிப்போகாதே என்கிற படத்தில் நடித்தார். ஆனால், அந்த திரைப்படம் வெற்றிபெறவில்லை.
ஒருபக்கம், விதவிதமான கவர்ச்சி உடைகளை அணிந்து அவர் வெளியிட்டு வரும் புகைப்படங்களுக்கும் ரசிகர்களிடையே மவுசு கூடியுள்ளது.
இந்நிலையில், அனுபமா வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.