நாட்டுக்கட்ட உடம்பு தரமா இருக்கு!.. புடவையை விலக்கி காட்டி சூடேத்தும் ரேஷ்மா!...

by சிவா |
reshma
X

reshma

சீரியல் நடிகையாக இருந்தாலும் திரைப்படங்களிலும் நடித்து வருபவர் நடிகை ரேஷ்மா. ஆந்திராவை சொந்த மாநிலமாக கொண்ட ரேஷ்மா ஆந்திர தொலைக்காட்சிகளில் தனது கேரியரை துவங்கினார்.

reshma

அதன்பின் தமிழ் சீரியலில் நடிக்க துவங்கினார். வம்சம் எனும் சீரியல் துவங்கி தற்போது பாக்கியலட்சுமி வரை பல சீரியல்களில் நடித்துவிட்டார்.

reshma

அவ்வப்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். ஆனால் எல்லாமே சின்ன சின்ன வேடங்கள்தான். விலங்கு வெப் சீரியஸிலும் ரேஷ்மா நடித்திருந்தார்.

இதையும் படிங்க: கொஞ்சம் மூடி மிச்சமெல்லாம் காட்டுறியே!.. வெட்கப்படாம காட்டும் ஸ்ரேயா…

reshma

ஒருபக்கம், புடவை மற்றும் அரைகுறை டாப்ஸ்களில் நாட்டுக்கட்ட உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறுக்கு பிடிக்க வைத்து வருகிறார்.

reshma

இந்நிலையில், சிவப்பு நிற புடவையில் இடுப்பை காட்டி அம்மணி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

reshma

reshma

Next Story