Categories: Entertainment News

கொஞ்சம் மூடி மிச்சமெல்லாம் காட்டுறியே!.. வெட்கப்படாம காட்டும் ஸ்ரேயா…

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் நடிகை ஸ்ரேயா. தமிழில் ரஜினி, விஜய், தனுஷ், சிம்பு, விஷால் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

பல தெலுங்கு படங்களிலும் ஸ்ரேயா நடித்துள்ளார். இவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்.

நடிப்பு, நடனம், மாடலிங் ஆகிய துறைகளில் ஆர்வமுடையவர். நன்றாக நடனமாட தெரிந்த நடிகைகளில் ஸ்ரேயா முக்கியமானவர்.

இதையும் படிங்க: ரஜினி மாதிரி ஆணுக்குதான் கழுத்தை நீட்டுவேன்..- ஏ.வி.எம்மிற்கு லெட்டர் போட்ட பெண்!

ரஷ்யாவை சேர்ந்த தொழிலபதிரை காதல் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். இவருக்கு ஒரு குழந்தையும் உண்டு. தற்போது ஸ்ரேயாவுக்கும் மீண்டும் சினிமாவில் நடிக்கும் ஆசை வந்துள்ளது.

பாலிவுட்டில் அம்மா வேடங்களில் நடிக்க துவங்கியுள்ளார். அதேநேரம், இப்படியே போனால் தன்னை அம்மா நடிகை ஆக்கிவிடுவார்கள் என நினைத்தாரோ என்னவோ!.. கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட துவங்கிவிட்டார்.

இந்நிலையில், புடவையையே கவர்ச்சியாக அணிந்து ஸ்ரேயா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

shriya
Published by
சிவா