பெண்களை சித்ரவதை செய்யும் செல்வராகவன்.. வெளியான ஷாக்கிங் வீடியோ... அடுத்த சம்பவம் விரைவில்...

by Manikandan |   ( Updated:2022-08-28 21:20:17  )
பெண்களை சித்ரவதை செய்யும் செல்வராகவன்.. வெளியான ஷாக்கிங் வீடியோ... அடுத்த சம்பவம் விரைவில்...
X

தனது ஒவ்வொரு திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தான் எவ்வளவு முக்கியமான இயக்குனர் என்பதை நிரூபித்து கொண்டே வருகிறார் இயக்குனர் செல்வராகவன். இவர் இயக்கத்தில் அடுத்து நானே வருவேன் திரைப்படம் வெளியாக உள்ளது.

இதற்கிடையில், சாணி காயிதம், பீஸ்ட் என தனது நடிப்பு திறனையும் வெளியிட ஆரம்பித்து விட்டார். இவர் நடிப்பில் அடுத்ததாக பகாசுரன் எனும் திரைப்படம் வெளியாக உள்ளது.

இதையும் படியுங்களேன் - நான் எவளோ கஷ்டப்படுகிறேன் தெரியுமா.? ஆனால் ரஜினி..? இது கமலின் பாராட்டா.?! விமர்சனமா.?

இப்படத்தை திரௌபதி, ருத்ர தாண்டவம் ஆகிய படங்களை இயக்கி கவனம் ஈர்த்த மோகன் ஜி இயக்கியுள்ளார். இந்த படத்தில் செல்வராகவன் , நட்டி நட்ராஜ் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்களேன் - எதிர்பாக்க வச்சி ரசிகர்களை வச்சு செஞ்ச ஹீரோக்கள்!...முக்கிய படங்களின் லிஸ்ட் இதோ...

டீசரில், பெண்களை செல்போனில் பேசி மயக்கி வீடியோ கால் மூலம் தவறாக பயன்படுத்தும் சம்பவங்களை பற்றி எடுக்கப்பட்டுள்ளது என தெரிகிறது. இதில் ஒரு செல்வராகவன் நிறைய கொலைகள் செய்கிறார். ஒரு பெண்ணை தலைகீழாக கட்டி தொங்க விட்டுள்ளார். நட்ராஜ் இதனை கண்டறியும் போலீஸ் அதிகாரியாக வருகிறார். படத்தின் டீசர் விறுவிறுப்பாக இருக்கிறது. படம் வெளியானால் தான் இந்த படம் என்ன கருத்தை தாங்கி வந்துள்ளது என்பது.

Next Story