Connect with us
selfi

Cinema News

காலேஜ் அட்மிஷன் பின்னால் புலங்கும் கோடிகள்.. தோல் உறித்து காட்டும் ‘செல்பி’ டிரெய்லர்..

இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர் ஜி.வி.பிரகாஷ். இவர் நடிப்பில் பல படங்கள் உருவாகி இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. அதில் ஒரு திரைப்படம்தான் செல்பி.

கல்லூரி சேர்க்கைக்கு பின் எத்தனை பேர் செயல்படுகிறார்கள்.. எவ்வளவு இடைத்தரகர்கள் செயல்படுகிறார்கள்…எவ்வளவு பணம் புழங்குகிறது என செல்பி திரைப்படம் அப்பட்டமாக தோலுறித்து காட்டுகிறது. இப்படத்தில் அசத்தலான வில்லனாக கவுதம் மேனன் நடித்துள்ளார். இப்படத்தை மதிமாறன் என்பவர் இயக்கியுள்ளார்.இப்படத்தை பார்த்த பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி தாணு இப்படத்தை அவரே வெளியிட முன் வந்துள்ளார்.

இப்படத்தின் டிரெய்லர் வீடியோ இன்று வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

google news
Continue Reading

More in Cinema News

To Top