Connect with us

தனுஷ் அன்னைக்கே சொன்னான்..! நான் தான் கேட்கல…! வேதனையை சொல்லும் செல்வராகவன்..

selva_main_cine

Cinema News

தனுஷ் அன்னைக்கே சொன்னான்..! நான் தான் கேட்கல…! வேதனையை சொல்லும் செல்வராகவன்..

இயக்குனராக களம் இறங்கி இன்னைக்கு நடிகராக அவதாரம் எடுத்தவர் நடிகர் செல்வராகவன். பீஸ்ட் படத்தின் மூலம் நடிகராக இறங்கியுள்ளார். அந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக அசத்தியிருப்பார். அவர் இயக்கிய படங்களே பார்த்தாலே தெரியும் கதாபாத்திரத்திற்கான வெயிட்.

selva1_cine

நடிக்க சொல்லவா வேணும்? பீஸ்ட் படத்தை அடுத்து கீர்த்தி சுரேஷ் உடன் சான் காயிதம் என்ற படத்தில் நடித்துள்ளார். திரைக்கு வருவதற்கு படம் காத்துக் கொண்டிருக்கிறது. நடிப்பதை தாண்டி இவரின் ஒவ்வொரு படமும் மற்ற படத்திற்கு சம்பந்தமே இல்லாமல் வேற வேற கதைகளமாக இருக்கும்.

selva2_cine

தனுஷ் வைத்து இயக்கிய துள்ளுவதோ இளமை ஆகட்டும் ஆயிரத்தில் ஒருவன் படம் ஆகட்டும் வேறொரு ஆங்கிளில் எடுக்கப்பட்ட படமாக அமைந்திருக்கும். இப்பொழுது ஒரு நடிகனாக ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த வந்துள்ளார்.

selva3_cine

நடிக்கும் போது கொஞ்சம் பின் வாங்குது. என் தம்பி அன்னைக்கே சொன்னான் நடிக்க வந்து பார், அப்ப புரியும் நடிக்கிறது எவ்ளோ கஷ்டம்னு என ஒரு பேட்டியில் செல்வராகவன் தனுஷ் சொன்னதை பற்றி நினைவு கூர்ந்தார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top