வாழ்க்கையில் மிகக் கொடுமை இதுதான்!…செல்வராகவன் எத சொல்லிருக்காரு பாருங்க!

By sam
Published on: January 4, 2022
---Advertisement---

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் செல்வராகவன். சமீப காலமாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஏதேனும் கருத்து கூறி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில தற்போது இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில், வாழ்க்கையில் மிகக் கொடுமை என்னவென்றால் தன்னை பாத்துக்க யாருமே இல்லையே என்று புலம்புவது தான் எனவும் உங்களை எதற்கு ஒருவர் பார்த்துக் கொள்ள வேண்டும் ? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அது மருத்துவமனையில் நோயாளியாய் இருப்பது போல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, உங்களை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் அது கடவுளே உங்களை பார்த்துக் கொள்வது போல எனவும் அவர் பதிவிட்டுள்ளார். இதனை பலரும் ரீ ட்விட் செய்து வருகின்றனர்.

Leave a Comment