Connect with us
saravana store

ரெண்டு கல்யாணம் பண்ணும்போது குஜாலா இருந்துச்சோ…? செல்வராகவன் பதிவை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

dp-15

Cinema News

ரெண்டு கல்யாணம் பண்ணும்போது குஜாலா இருந்துச்சோ…? செல்வராகவன் பதிவை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

தமிழ் சினிமாவின் திறைமைவாய்ந்த படைப்பாளி என்ற அந்தஸ்தில் இருப்பவர் இயக்குனர் செல்வராகவன். இவர் இயக்கிய காதல் கொண்டேன் படத்தில் அறிமுகமான நடிகை சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

பின்பு இருவரும் கருத்து வேறுபாட்டால் விவாரகரத்து செய்துக்கொண்டனர். பின்னர் ஆர்யாவின் இரண்டாம் உலகம் படத்தை இயக்கிக்கொண்டிருந்தபோது அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கீதாஞ்சலி என்ற பெண்ணை மறுமணம் செய்துக்கொண்டார்.

இவர்களுக்கு லீலாவதி என்ற மகளும் ஓம்கார் மற்றும் ரிஷிகேஷ் என்ற இரு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் அண்மையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ” இன்னொருவர் இருந்தால்தான் நிம்மதி என்று ஒரு பொழுதும் நினைத்து விடாதீர்கள். உண்மையில் அதைப் போல் ஒரு இம்சை எதுவும் இல்லை. தனிமையில் இருப்பதே பேரின்பம். பெரும் நிம்மதி” என பதிவிட்டிருந்தார்.

dp-16

selvaragavan

இந்த பதிவு நெட்டிசன்கள் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகியுள்ளது,. இந்த கருத்தை கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி சொல்லியிருக்கணும் ரெண்டு கல்யாணம் பண்ணும்போது குஜாலா இருந்துச்சோ…? என பங்கமாக ட்ரோல் செய்து கலாய்த்து தள்ளியுள்ளனர். இருந்தும் திடீரென செல்வராகவன் ஏன் இப்படி ஒரு பதிவை இட்டுள்ளார் என்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

https://twitter.com/selvaraghavan/status/1441656469087133700

செய்திகளை உடனுக்குடன் பெற @ Google News கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள். Also Follow @ YouTube, Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram
Continue Reading
To Top